அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு – கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்

இந்த வேலைக்கு தகுதியானவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Professional Assistant வேலைவாய்ப்பு விவரங்கள் :

நிறுவனம்அண்ணா பல்கலைக் கழகம்
பணிProfessional Assistant
காலிப்பணியிடங்கள்05
விண்ணப்பிக்க கடைசி தேதி07.11.2020
 கல்வி தகுதிB.E or B.Tech/ PG Degree
சம்பள விவரம்நாள் ஒன்றிற்கு ரூ.713/-

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://www.annauniv.edu/pdf/MIT_RPT_Professional%20Assistants%202020.pdf

Clerical Assistant வேலைவாய்ப்பு விவரங்கள் :

நிறுவனம்அண்ணா பல்கலைக் கழகம்
பணிClerical Assistant
காலிப்பணியிடங்கள்01
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் மற்றும் தகுதியின் அடிப்படையில்
விண்ணப்பிக்க கடைசி தேதி27.10.2020
கல்வி தகுதிஏதாவதொரு பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். ( Any Degree with computer knowlege )
சம்பள விவரம்நாள் ஒன்றுக்கு ரூ.448
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
The Dean, School of Architecture and Planning Campus, Anna university , Chennai – 600025

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://www.annauniv.edu/pdf/20201015224843.pdf

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/